தர்மபுரி செப், 4
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மாவட்ட புள்ளியல் துறையினர் சார்பில் மாவட்ட அளவிலான 11வது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தர்மபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், அருகில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் புள்ளியியல் துறை இயக்குனர் ஜேக்கப் வேதகுமார் ஆகியோர் உள்ளனர்.