Spread the love

ஸ்ரீநகர் ஏப், 15

கோடை விடுமுறையை கழிக்க பலரும் ஜில்லென இருக்கும் ஸ்ரீநகர், மணாலி, டேராடூன் போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதையொட்டி, அங்கு செல்வதற்கான விமானக் கட்டணம் 48% வரை அதிகரித்துள்ளது. எனினும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 2.4%தான் கட்டணம் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *