சென்னை மார்ச், 15
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை ஜாக்டோ ஜியோ அமைப்பின் நீண்ட கால கோரிக்கை. பட்ஜெட்டில் அது தொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த அவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மார்ச் 30 ல் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.