மார்ச், 15
இன்று நடைபெறும் WPL இறுதிப் போட்டியில் DC vs MI அணிகள் மோதுகின்றன. இம்முறை கோப்பை வெல்லும் முனைப்பில் டெல்லியும் இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் மும்பையும் உள்ளன ஆல் ரவுண்டர்களான நாட் சீவர், ஹெய்லி மேத்யூஸ் ஆகியோருடன் மும்பை அணி வலுவாக உள்ளது. இந்த சீசனில் மும்பையை டெல்லி ஆதிக்கம் செலுத்தியது. போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஜியோ ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலையில் இப்போட்டியை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.