சென்னை செப், 10
யூடியூப் உள்ளிட்ட இணைய ஊடகங்கள் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கின்றன ஆனால் அவற்றுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாததால் பல பொய் செய்திகளையும் வதந்திகளையும் காட்டு தீயாக பரவி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதற்கு செக் வைக்கும் வகையில் யூடியூப் உள்ளிட்ட இணைய ஊடகங்களை முறைப்படுத்த புதிய ஒளிபரப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.