உக்ரைன் ஆக, 24
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பெருமை வாய்ந்த பெரிய நாடான இந்தியாவை பற்றி நிறைய படித்துள்ளதாகவும், போர் காரணமாக இந்தியாவிற்கு வர நேரமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் உக்கரைனில் அமைதி திரும்ப இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடு முக்கிய பங்களிப்பை செலுத்தும் என்பதால் தங்களுடன் நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்