சென்னை ஆக, 19
தேசத்துக்காக பாடுபட்டவர்கள், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை கௌரவப்படுத்த மத்திய அரசு நினைவு நாணயம் வெளியிடுகிறது. அந்த நாணயம் மும்பை, கொல்கத்தா, நொய்டா, ஹைதராபாத்தில் உள்ள நாணய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. 1964 ம் ஆண்டில் நேருக்கு முதன்முதலில் நினைவு ஆலயம் வெளியிடப்பட்டது. இரண்டாவதாக தேசப்பிதா மகாத்மா காந்திக்கு 1969ல் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.