சென்னை ஆக,18
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொண்ட நபர்களுக்கு மரண தண்டனை அளிக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகள் கொடூரமானது என்றும் இதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை குற்றவாளிகளை காவல்துறை பிடிக்க முடியாதது மருத்துவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறியுள்ளார்.