புதுடெல்லி ஆக, 16
மத்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 94 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கல்வித்தகுதி இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இன்று மாலை 6 மணி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.