Spread the love

சென்னை ஆக, 8

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2024-25 ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு, கோழி தொழில்நுட்பம், பால்வளம் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. விவரங்களுக்கு https//.tanuvas/adm.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *