Spread the love

சென்னை ஜூன், 16

SBI அதன் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளது. இந்த மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்ததால், கடனுக்கான தவணைத் தொகை அதிகரிக்கும். ரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் செயல்பாட்டு செலவுகள் லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வங்கியும் எம் சி எல் ஆர் விகிதத்தை மாற்றி அமைக்கின்றன. இந்த விகிதத்தை பொறுத்தே வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *