வேலூர் ஆக, 28
வேலூர் நறுவீ மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை துறை சார்பில் , மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக நுரையீரலில் ஏற்படும் கட்டி மற்றும் ரத்த கட்டிகளை, அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ் கோபி முறையில் சிகிச்சை அளிப்பது குறித்து 2 நாள் நேற்று கருத்தரங்கம் தொடங்கியது.
சிகிச்சை நுரையீரல் பிரிவு தலைமை மருத்துவர் பிரின்ஸ் ஜேம்ஸ் வரவேற்றார். மருத்துவமனை மருத் துவ சேவைகள் தலைவர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜேக்கப் ஜோஸ் முன்னிலை வகித்தனர்.