அமெரிக்கா ஏப்ரல், 21
பாகிஸ்தானிற்கு பேலிஸ்டிக் ஏவுகணை கருவிகளை வழங்கிய மூன்று சீன நிறுவனங்களுக்கும், ஒரு பெலாரஸ் நாட்டி நிறுவனத்திற்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அந்த நான்கு நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் வர்த்தக நிறுவனங்களை ஏவுகணை தொழில்நுட்ப திட்டத்துடன் தொடர்புபடுத்தி, தடை விதிப்பது கடந்த காலத்திலும் நடந்துள்ளதாக கூறியுள்ளது.