சென்னை மார்ச், 29
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூபாய் ரூ.51,120 உயர்ந்து ரூ.51,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று சவரன் ரூ.50,000 தொட்ட நிலையில், இன்று சவரன் ரூ.51 ஆயிரத்து தாண்டி உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹140 உயர்ந்து ரூபாய் 6,390க்கு விற்பனையாகிறது. இதே போல வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் என்பது ரூபாய் விற்பனையாகிறது இது நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.