புதுடெல்லி பிப், 27
2024-25 ஆம் ஆண்டின் நிதி ஆண்டில் இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனை ஏழு சதவீத வரை வளர்ச்சி அடையும் என்று சந்தை ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் அறிக்கையில், மின்சார கார்கள் உள்ளிட்ட புதிய வாகனங்கள் அறிமுகம், செமி கண்டக்டர்கள் உற்பத்தி போன்ற காரணங்களால் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடையும் எஸ்வியு மீது நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டிட தொடங்கியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.