சென்னை ஆகஸ்ட், 21
கொரோனாவுக்குப் பிறகு அனைத்து பள்ளிகளும் இயல்பு நினைப்பு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.