செங்கல்பட்டு ஆகஸ்ட், 18
செங்கல்பட்டு மாவட்டம் குன்னவாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்னம்மாள் முன்னிலை வகித்தார்.
மேலும் சுதந்திர தின கலை நிகழ்ச்சிபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிழ்வீராபுரம் ஊராட்சியில் தலைவர் டில்லி, துணைத்தலைவர் சரவணன், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் தலைவர் விஜயலட்சுமி துரைபாபு மற்றும் பலர் கலந்து கொள்ள கிராமசபை கூட்டம் நடைபெற்றது.