புதுடெல்லி ஜூலை, 12
இன்று நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரஸ் மௌன சத்யா கிரக போராட்டத்தை நடத்த உள்ளது. ராகுல் காந்தியின் பதவி ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மௌன சத்தியாகிரகத்தை நடத்த உள்ளனர். இந்த போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.