மும்பை ஏப்ரல், 27
மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று காலையில் சரிவுடன் தொடங்கி சற்று உயர்ந்து 0.28 சதவீதமாக மாலையில் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்து 60,31 புள்ளி வர்த்தகமாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. நிஃப்டி 69 புள்ளிகள் உயர்ந்து 17,818 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவடைந்தது.