புதுச்சேரி ஆகஸ்ட், 14
மத்திய மாநில அரசுகள் சுதந்திர தின 75 வது ஆண்டு அமுதவிழாவை முன்னிட்டு வீடு தோறும் கல்வி நிறுவனங்கள் கடை தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் தேச பக்தி கொண்ட 52 வயதான பாகூர் என்கிற விவசாயி தனது நெல் விவசாய நிலத்தில் தேசியக் கொடியை கட்டி பறக்கச் செய்து தனது தேசபக்தியை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வியப்பில் மகிழ்ந்து பார்த்தனர்.