சென்னை மார்ச், 31
வீட்டுக் கடன் வாங்குவோருக்கு எஸ்பிஐ வங்கி சிறந்த தகவலை கொடுத்துள்ளது. பணவீக்கத்தின் காரணமாக ரெபோவட்டி விகிதம் உயர்த்தப்பட்டு அனைத்து விதமான லோன்களின் வட்டியும் உச்சத்தில் இருக்கின்றன. அதன்படி வீட்டு கடனுக்கான இன்றைய மார்க்கெட் வட்டி விகிதம் சராசரியாக 9.15 சதவீதம் தற்போது எஸ்பிஐ வங்கி அதில் சலுகை தர முடிவு செய்துள்ளது குறைந்தபட்சம் எட்டு புள்ளி 8.70% இருந்து வீட்டு கடன் பெறலாம் என்று அறிவித்துள்ளது.