சென்னை மார்ச், 29
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி ஏற இருக்கிறார். இவர் சாதனை செய்ய இருக்கும் முதல் தமிழ் பெண் இவர்தான். அவரை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழ் செல்விக்கு 10 லட்ச ரூபாய் வழங்கினார். இதற்கு முன் 5,500 மீட்டர் உயரமுள்ள KANG YASTE மலையில் ஏறி இருக்கிறார் முத்தமிழ்செல்வி. எவரெஸ்ட் மலையின் உயரம் 8,848 மீட்டர் ஆகும்.