Spread the love

காஞ்சிபுரம் மார்ச், 23

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்‌. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த பிரதமர் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.2,00,000, காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில் பலியான 9 பேரின் குடும்பத்திற்கு ஏற்கனவே முதல்வர் மூன்று லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *