துருக்கி பிப், 8
துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் வலி எண்ணிக்கை 30,000 ஆக உயரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2.3 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். 50 லட்சம் பேர் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். குறிப்பாக சிரியாவில் அதிகப்படியான உடனடி உதவிகள் அவசியம் என்று கூறியுள்ளது.