கேரளா ஜன, 2
கேரளாவில் ஞானஸ்தான நிகழ்ச்சியின் போது கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்பள்ளி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேட்டரிங் நிறுவன விநியோகம் செய்த உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.