மதுரை டிச, 28
மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு 97 சதவீதம் நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்தார். இது பற்றி அவர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு நீர் பிரிப்பிடங்களை வகைமாற்றம் செய்ய வேண்டிய அதை தவிர வேறு பிரச்சனை இல்லை விமான நிலைய ஓடுபாதைக்கும், நீர் பிடிப்பு பகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விமான நிலைய விரிவாக்க பணியை தாமதப்படுத்த வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.