சென்னை டிச, 22
ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொங்கல் பரிசு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என பெரிய கருப்பன் கூறியுள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு நிச்சயம் பரிசு வழங்கப்படும் இது குறித்து முதல்வரே அறிவிப்பை வெளியிடுவார் என்று பேசினார். இதன் மூலம் உங்களுக்கு அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.