புதுடெல்லி டிச, 21
சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய சுகாதார அமைச்சர் மன்சூர் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் உயர் அதிகாரிகள் எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.