அரியலூர் டிச, 9
அரியலூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் பணியை மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தொடக்கி வைத்தார்.
மேலும் கடந்த ஆண்டை போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்து றைகளின் ஒத்துழை ப்புடன் நிர்ணயி க்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் கலையரசி காந்திமதி, முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் சடையன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.