டெல்லி டிச, 7
டெல்லியில் காற்றின் தர குறியீடு மோசமடைந்தது அடுத்து அதனை கட்டுப்படுத்த மத்திய நிபுணர் குழு புதிய செயல் திட்டத்தை அறிவித்தது. அதன்படி அவசரகால சேவை தேர்தல் பணிகளுக்காக வாகனங்கள் தவிர்த்து இலகுரக பிஎஸ் 3 ரக பெட்ரோல் மற்றும் பிஎஸ்4 ரக டீசல் கார்களை இயக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறுவோருக்கு 20,000 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.