திருப்பூர் டிச, 4
நெருப்பெரிச்சல் வார்டு எண் 4 பஸ் ஸ்டாப் அருகில் ஒரு வார காலமாக வீணாகும் குடிநீர், மற்றும் தோட்டத்து பாளையத்தில் சாலையை சூழ்ந்துள்ள கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம் இதன்னை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்.
இதே நிலை தொடருமானால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் செந்தில் வேல், ஆலோசனைப்படி நெருப்பெரிச்சல் மண்டல தலைவர் சுரேஷ்குமார் அறிவுரைத்தலின்படி மாநகராட்சியின் கவனத்திற்கும் செல்லும்படியான ஆர்ப்பாட்டம் மண்டல தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் மாநில மாவட்ட மண்டல கிளை நிர்வாகிகள் முன்னணியில் நடைபெறும் என சமூக ஆர்வலரும் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல செயலாளருமான மருதமுத்து தனது கண்டனத்தை தெரிவித்தார்.