திருப்பூர் நவ, 16
பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு மற்றும் சாலையில் பராமரிப்பு ஆகியவற்றை கண்டித்து, திருப்பூர் வடக்கு மாவட்டம்0கொங்கு நகர் மண்டலம், பாரதிய ஜனதா கட்சி சார்பில். கொங்கு மெயின் ரோடு , சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சித் தலைவர், செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.