புதுடெல்லி நவ, 15
பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தயார் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அவ்வாறு கொண்டு வந்தால் பெட்ரோல் டீசல் விலை 30 ரூபாய் வரை குறையும். ஆனால் இந்த முயற்சிக்கு மாநில அரசுகள் தான் தடையாக இருப்பதாக பூரி தெரிவித்துள்ளார். பெட்ரோலிய பொருட்களின் மூலம் அதிக வருவாய் கிடைப்பதால் மாநில அரசுகள் அதனை எதிர்ப்பதாக அமைக்க தெரிவித்துள்ளார்.