சென்னை நவ, 14
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி என் சிவகுமார் நீக்கப்பட்டுள்ளார். கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்தது அறிந்த முதல்வர் ஸ்டாலின் ஜூலை 6 சிவகுமார் தலைவராக நியமித்தார்.
இந்நிலையில் அவர் நீக்கப்பட்டு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் நீரஜ் மிட்டலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.