புதுடெல்லி நவ, 13
செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பொழுதுபோக்கு வீடியோ பார்ப்போரில் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அப்படி நாட்டில் உள்ள அனைவரும் தினசரி 38 நிமிடங்கள் பொழுதுபோக்கு வீடியோ பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. Redseer strategy consultants நடத்திய ஆய்வின் மூலம் moz, Josh, Roposo உள்ளிட்ட ஆப்புகளின் மூலம் வீடியோ பார்க்கின்றனர் நாடு முழுக்க எட்டு கோடி வீடியோ கிரியேட்டர்கள் உள்ளனர்.