Spread the love

கேரளா நவ, 14

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை-பம்பை இடையே நவம்பர் 17 முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரியவர்களுக்கு ரூ.1,090 சிறியவர்களுக்கு ரூ.545 வசூலிக்கப்படும். இதற்கு www.tnstc.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *