சென்னை நவ, 10
தளபதி 67 படத்தை இயக்குவதற்காக முன்பு லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தளபதி 67 தயாரிப்பு வேலைகளில் இறங்கியுள்ளார் லோகேஷ். இதற்கிடையே இயக்குனர் கோகுல் இயக்கம் புதிய படமான சிங்கப்பூர் சலூன் மூலம் லோகேஷ் நடிகராக அறிமுகம் ஆகிறார் என்று கோலிவுட்டில் பலத்த சலசலப்பு நிலவுகிறது.