திருப்பத்தூர் நவ, 7
திருப்பத்தூர் மாவட்ட ஜமியத் அஹ்லே ஹதீஸ் ஒரு நாள் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் சீர்திருத்த மாநாடு ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள அருள் மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் நகர தலைவர் ரபிகுல் இஸ்லாம் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அனிசுர் ரஹ்மான், முன்னாள் தலைவர் அப்துல்லாஹ் ஹைதராபாதி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா சார்ந்த அபுஜைத் ஜமீர், சாஹேப் ஹபிசஹுல்லாஹ் முபல்லிக் ஜமியத் அஹ்லே, ஜூய்யத் அஹ்லேமொழி சொற்பொழிவாளர் மற்றும் முபல்லிக் ஐயத் அஹ்லே ஹதீஸ், உட்பட இந்தியா முழுவதும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.