காஞ்சிபுரம் செப், 26
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவா ருத்ரய்யா உள்ளார்.