திருவாரூர் செப், 26
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதம மந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் 4ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையினை மக்களுக்கு வழங்கினார்.
மேலும் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய அலுவலர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்வில் உடன் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.