காஞ்சிபுரம் செப், 19
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்து பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கணேசன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளனர்.