திருவாரூர் செப், 15
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேரன்குளம் மற்றும் ஆதிச்சபுரம், சேரி, பனையூர் ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊராட்சித் துறை ஆணையர் கலந்து கொண்டார்.