காஞ்சிபுரம் செப், 11
தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.