நெல்லை செப், 11
நெல்லை மாவட்டம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மட்டும் மாநில பேரிடர் மேலாண்மை இணைந்து பேரிடர் கால நண்பன் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கி, ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார். உடன் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.