சென்னை ஜூலை, 27
பொதுப்பணித்துறை கட்டியுள்ள கட்டடங்கள், எதிர்கால வரலாற்றில், ‘ஸ்டாலின் கட்டடக்கலை’ என போற்றி புகழப்படும்’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு ஹாஸ்பிடல், கீழடி அருங்காட்சியம், மதுரை நூலகம், குமரி கண்ணாடி இழைப் பாலம், காஞ்சி அண்ணா நினைவு புற்றுநோய் ஹாஸ்பிடல் உள்ளிட்டவை ஸ்டாலின் கட்டடக்கலைக்கு சான்று என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.