புதுடெல்லி மே, 25
‘ஆயுத மோதலில் தண்ணீரைப் பாதுகாத்தல் பொதுமக்களின் உயிர்களை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இதில், இந்தியா மீது 3 போர்களையும் ஆயிரக்கணக்கான தீவிரவாத தாக்குதல்களையும் நடத்தியதன் மூலம் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாக்கிஸ்தான், மீறியதாகவும், இதன்மூலம் ஒப்பந்தத்தை மீறியது பாக்., தானே என இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்துள்ளார்.