சென்னை மே, 25
சின்னம் தேர்வுக்கு தவெக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. நவ.5 முதல் சின்னத்திற்காக அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்கலாம் என ECI அறிவித்தவுடன் அதில் விஜய் தீவிரம் காட்டி வருகிறாராம். மக்களிடம் எளிதில் சென்றடையும் வகையில் தேர்தல் ஆணையத்தில் உள்ள 190 சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்ய நிர்வாகிகளுக்கு ஆணையிட்டுள்ளதோடு, நல்ல சின்னத்தை தேர்வு செய்யும் நிர்வாகிக்கு பரிசும் காத்திருக்கிறதாம்.