புதுடெல்லி பிப், 22
டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்று இணையதளத்தில் அனைத்து விபரங்களையும் மார்ச் 22 ல் டான்செட், மார்ச் 23 ல் சீட்டா தேர்வு நடைபெற உள்ளது. தமிழக அரசு தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ, எம் சி ஏ, எம் இ, எம் டெக் போன்ற படிப்புகளில் சேர இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.