திருவாரூர் செப், 1
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கான சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு, முதியோர்களுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்பு கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திறந்து வைத்தார்