Spread the love

சென்னை ஜன, 29

நடிகர் அல்லு அர்ஜுன் கடவுள் முருகன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது சுகுமாரி இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து திரு விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார். இப்படம் கடவுள் கார்த்திகேயனின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *